யாழில் இளைஞனுக்கு எமனாக வந்த சூறாவளி!

யாழ். குடாநாட்டில் இன்று (01) அதிகாலை முதல் சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையுடனான காலநிலையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரங்கள் திடீரென்று சரிந்து விழும் நிலையும் தொடர்கின்றது. குறித்த நிலையில், யாழ்.சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் வீதியால் சென்றவர் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.   இதேவேளை, உயிரிழந்த இளைஞன் சங்கத்தானை பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் கஜந்தன் (வயது31) என கூறப்படுகின்றது. … Continue reading யாழில் இளைஞனுக்கு எமனாக வந்த சூறாவளி!